'கல்யாணம் இருக்குனு மெசேஜ் வரும்'.. மக்களே உஷார்!

58பார்த்தது
'கல்யாணம் இருக்குனு மெசேஜ் வரும்'.. மக்களே உஷார்!
இணையத்தில் இப்போது ஒரு புதுவிதமான மோசடி நடைபெற்று வருகிறது. உள்ளூர் நம்பர் போலவே இருக்கும் எண்ணில் தனக்குத் திருமணம் இருப்பதாகச் சொல்லி சில வரி மெசேஜ் இருக்கும். கூடவே திருமண பத்திரிக்கை என்று சொல்லி ஒரு ஃபைலை அனுப்பி இருப்பார்கள். அது APK ஃபார்மெட்டில் இருக்கும். நாம் அதை டவுன்லோட் செய்தால் அவ்வளவு தான் மொபைலை ஹாக் செய்துவிடுவார்கள். அதனால் எக்காரணம் கொண்டும் புதிய நம்பரில் இருந்து வரும் மெசேஜ்களை ஓபன் செய்ய வேண்டாம்.

தொடர்புடைய செய்தி