கர்நாடகா: இட்டகி கிராமத்தில் கணவனை இழந்து வாழும் அனுமந்தம்மாவிற்கும், மல்லாப்பா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அனுமந்தம்மாவின் மகன் விட்டல், தாயை கண்டித்துள்ளார். இதனால், தனது கள்ளக்காதலனிடம் மகனை கொலை செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து மல்லப்பா மற்றும் அவரது நண்பர் மஞ்சுநாத் ஆகியோர், சிறுவன் கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். போலீஸார் விசாரணையில் உண்மை தெரிய வர மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.