திண்டுக்கல்லை வெளுக்க வரும் மழை

65பார்த்தது
திண்டுக்கல்லை வெளுக்க வரும் மழை
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஏப்.,2) இரவு வரை பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.

தொடர்புடைய செய்தி