ராயன் திரைப்பட நடிகை திண்டுக்கல் வருகை

57பார்த்தது
ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை துஷாரா விஜயன் இன்று (ஜூலை 28) திண்டுக்கல் ராஜேந்திர தியேட்டருக்கு வருகை தந்து ரசிகர்களுடன் திரைப்படத்தை கண்டு களித்து படத்தின் இறுதியில் ரசிகர்கள் முன்னால் வந்து திரைப்படத்தை பற்றி கேட்டறிந்தார். மேலும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி