பழனியில் கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூசத் திருவிழா

81பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் வரும் 10ஆம் தேதி திருக்கல்யாணமும் 11ஆம் தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெற உள்ளது. 14ஆம் தேதி தேரோட்டத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெறும். நாள்தோறும் 20,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி