பழனியில் மழை: குளம் போல் தேங்கிய தண்ணீர்

52பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனி நகரில் நேற்று இரவு மழை கனமழைபெய்தது. தொடர்ந்து 3 மணி நேரம் பெய்த
மழையால், பேருந்து நிலையம், காந்தி
மார்க்கெட், ரயில் நிலைய சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பலரும் மழையில் நனைந்தபடியே சாலையில் சென்றனர். மேலும், இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத் துவங்கியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி