கொடைக்கானலுக்கு செல்ல தடை - அதிரடி உத்தரவு

2254பார்த்தது
கொடைக்கானலுக்கு செல்ல தடை - அதிரடி உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச்சரகத்திற்குட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்வதால், பூம்பாறையில் இருந்து கூக்கல், மன்னவனூர் செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கு தடை இல்லை. இந்த தடை இறு மற்றும் நாளை அமலில் இருக்கும் என மாவட்ட வன அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி