ஐபிஎல் 2024: இன்று சென்னை vs பஞ்சாப் பலப்பரீட்சை!

54பார்த்தது
ஐபிஎல் 2024: இன்று சென்னை vs பஞ்சாப் பலப்பரீட்சை!
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. சிஎஸ்கே ஒன்பது போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் ஒன்பது போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் நீடிக்கிறது.

தொடர்புடைய செய்தி