திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் முகூர்த்தம் மற்றும் பண்டிகை தினங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். ஆடி 2 வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு மல்லிகைப்பூ கிலோ ரூ. 600 க்கு விற்பனையானது. முல்லை ரூ. 400, கனகாம்பரம், ஜாதிப்பூ ரூ350, சென்ட் மல்லி ரூ. 40, ரோஜா ரூ1. 00, சம்பங்கி ரூ. 230, அரளி பூ ரூ. 80 விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.