சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

59பார்த்தது
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
திண்டுக்கல் மலைப்பகுதி மாவட்டத்தில் நாளை (06. 06. 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி