அரளிக்காய் சாப்பிட்டு பெண் தற்கொலை முயற்சி

5303பார்த்தது
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே அரளிக்காய் சாப்பிட்டு பெண் ஒருவர் தற்கொலை முயற்சி.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி கார்த்திகா தேவி(31). இவர் வீரசின்னம்பட்டி அருகே தனது தோட்டத்தில் வைத்து அரளிக்காய் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி