கொடைக்கானலில் அநேக வாடகை வாகனங்கள் இன்சூரன்ஸ், உரிமைச் சான்று, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயங்கி வருவதாக வத்தலகுண்டு ஆர்டிஓ அவர்களுக்கு தகவல் வந்ததின் பேரில் கொடைக்கானலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர்.
உரிய ஆவணம் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊடகம் என்று ஒட்டி வந்த வாடகை வாகனத்தில் ஸ்டிக்கர் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.