திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவிப்பு

82பார்த்தது
திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவிப்பு
அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் தங்கள் பணியை செய்ய லஞ்சம் கேட்பதாக வந்த தகவலின் பெயரில், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் பணியை செய்ய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கினாலோ, கேட்டாலோ, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தாலோ 0451- 2461828, 9498145647, 8300064769, 8300014090 - ல் தொடர்பு கொள்ளுமாறு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி