திண்டுக்கல் போலீசார் அறிவுறுத்தல் OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உதவி எண்ணை உடனே தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பணம் மோசடி நபர்களிடம் இருந்து மீட்டு தரப்படும். மேலும் 1930 வேறு வகையான சைபர் குற்றம் சம்பந்தமாக ஆன்லைனில் புகார் தெரிவிக்கவும். https: //cybercrime. gov. in என திண்டுக்கல் போலீசார் எச்சரித்துள்ளனர்.