வத்திப்பட்டியில் புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்

77பார்த்தது
வத்திப்பட்டியில் புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள வத்திபட்டி பகுதியில் உள்ள கடைகளில் நத்தம் காவல் உதவி ஆய்வாளர் விஜய்பாண்டியன் தீடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் சோதனை செய்தபோது விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து புகையிலை பொருட்கள் வைத்திருந்த வத்திபட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது 46) கைது செய்த நத்தம் போலீஸார் அவர்களிடமிருந்து 100 புகையிலை பொட்டனங்கள் பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி