திண்டுக்கல்: வாழைத்தார் விலை உயர்வு

70பார்த்தது
திண்டுக்கல்: வாழைத்தார் விலை உயர்வு
திண்டுக்கல் சிறுமலை செட்டில் திண்டுக்கல் சுற்றுவட்டார கிராம பகுதியான ஆத்தூர் மல்லையாபுரம் மயிலாப்பூர் நத்தம் சுரக்காய்பட்டி தர்மத்துப்பட்டி கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு கொண்டுவரப்படும் இந்நிலையில் பொங்கல் மற்றும் சுப முகூர்த்தம் வருவதை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது அதன் படி செவ்வாழை ரூ. 1500 க்கும் கற்பூரவள்ளி ரூ. 1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி