திண்டுக்கல்: சீறிப்பாய்ந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

51பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அய்யம்பாளையம் நகர செயலாளர் ஐயப்பன் முன்னிலையில் வைத்தார் நிகழ்ச்சியில் தேனி திண்டுக்கல் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி