அபதாரம் விதிக்கப்படும் என எச்சரிக்கை

79பார்த்தது
அபதாரம் விதிக்கப்படும் என எச்சரிக்கை
திண்டுக்கல் அருகே ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கி பள்ளி மாணவர்கள் பொதுமக்களை அச்சமூட்டியுள்ளனர். இதையடுத்து வாகனத்தை இயக்கிய மாணவர்களின் பெற்றோரை நேற்று(மே 21) போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் தட்சணாமூர்த்தி காவல் நிலையத்திற்கு வரவழைத்து, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால் அபதாரம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்தி