இறந்தவரின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்

81பார்த்தது
இறந்தவரின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்
திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரத்த கொடையாளர் தனது மனைவியின் உடலை தானமாக வழங்கி உள்ளார். ரத்த கொடையாளர் ரொட்டேரியன் சன் பாஸ்கர், தனது மனைவி ரமாதேவி இறந்ததை அடுத்து, உடலை திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்காக தானம் செய்தார்.

சன் பாஸ்கர், இரத்த தானத்தின் மூலம் லட்சக்கணக்காணோரை காப்பாற்றி சேவைகள் செய்து வருகிறார். இந்நிலையில் இறந்த மனைவியின் உடலை மருத்துவக் கல்லூரி சேவைக்கு அர்ப்பணித்தார். இது திண்டுக்கல் மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி