கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் சந்திப்பு

85பார்த்தது
திண்டுக்கல் எல். ஜி. பி காம்பவுண்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

எதேச்சிய அதிகார ஆட்சி நடத்தி பழக்கப்பட்டவர் மோடி, கூட்டணி ஆட்சி எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கும் என்பது தெரியவில்லை திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

தொடர்புடைய செய்தி