திண்டுக்கல், ஏ. வெள்ளோடு பெரிய கோவில் புனித குழந்தை தெரசாள் புனித சந்தியாகப்பர் திருவிழா
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கொடியேற்றம், அன்னதானம், ஆடம்பர கூட்டு திருப்பலி, வான வேடிக்கைகள், இரவு மின்ரத பவனி, பகல் தேர் பவனி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன
இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர்கள், ஊர் நிர்வாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.