ஆத்தூர்: அதிகாரிகள் 2 லட்சம் கேட்பதாக குமுறும் பயனாளிகள்

54பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் சுமார் 1200 வீடுகள் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சீவல்சரகு ஊராட்சி, வேலகவுண்டன்பட்டியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வீட்டின் மேல் உயர் அழுத்த மின் கம்பி செல்கின்றன. இதனை மாற்ற மின்சார அதிகாரிகள் 2 லட்சம் கேட்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி