தெலங்கானா: 17 வயது சிறுமிக்கு விக்னேஷ் (22) என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் காதல் ஏற்பட்டுள்ளது. விக்னேஷ் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். விக்னேஷிற்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, வீட்டை விட்டு வந்த சிறுமியை திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் அன்றிரவு சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பிணத்தை தனது நண்பர்களுடன் குப்பையில் வீசியுள்ளார்.