ரவுடியாக மாறிய தீட்சிதர்கள்.. (வீடியோ)

85பார்த்தது
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் வீடியோ எடுத்த விசிக பிரமுகர் இளையராஜா மீது தீட்சிதர்கள் தாக்குதல் நடத்தியதாக புகாரளித்துள்ள நிலையில், தீட்சிதர்கள் அவரிடம் அடாவடியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது. "இது எங்கள் கோயில், நாங்கள் விளையாடுவோம். நீ வீடியோ எடுக்க கூடாது. செல்போனை தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்" என்று தீட்சிதர்கள் திமிராக பேசியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி