அனைத்து வயதினரும் மென்று சுவைக்கும் சுவிங்கம் பிரபலமான ஒரு நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக அமலில் இருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்னவென்றால் சிங்கப்பூரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே. யாராலும் சிங்கப்பூரில் சுவிங்கத்தை இறக்குமதி செய்ய முடியாது, ஏனெனில் விமான நிலையத்திலேயே பிடித்துவிடுவார்கள்.