இறுதிப் போட்டிக்கு சென்றதா ஹைதராபாத்? பேனரால் சர்ச்சை

51பார்த்தது
இறுதிப் போட்டிக்கு சென்றதா ஹைதராபாத்? பேனரால் சர்ச்சை
ஐபிஎல் கிரிக்கெட் குவாலிபயர் 2வது போட்டி இன்று (மே 24) நடைபெறும் நிலையில், ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது போன்று சென்னை சேப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கில் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுடன் களம் காணும். இந்நிலையில் இந்த பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி