'தோனி.. ஏன் இப்படி செய்தீர்கள்?'

52பார்த்தது
'தோனி.. ஏன் இப்படி செய்தீர்கள்?'
ஏன் என்னை இந்திய அணியில் இருந்து நீக்கினீர்கள்? என தோனியிடம் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். "2011இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்தும் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். விராட் கோலி, ரோகித் போல ஒரு ஹீரோவாக உருவாகக்கூடிய திறமை என்னிடம் இருந்தது. இப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி