தர்மபுரி: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

82பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ளது இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளமான ஒகேனக்கல் காவிரி ஆறு இங்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் இந்த நாளைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால் நேற்று முதலிலே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது மேலும் இன்று மார்ச் 31, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்கள் கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். மேலும் பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும், மீன் அசைவ உணவுகளை உண்டும் விடுமுறை தினத்தை கொண்டாடினர். பயணிகள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி