தமிழ்நாட்டில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்

68பார்த்தது
தமிழ்நாட்டில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்
* தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்வு.
* ரூ.10 லட்ச வரையிலான வீடு அல்லது நிலத்தை பெண்கள் பெயரில் பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 1% குறைப்பு.
* செயல்படாத செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடிகள் ரத்து.
* SBI, AXIS வங்கி கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்களில் மாற்றம்
* வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்படலாம்.
* நீலகிரி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் இ-பாஸ் நடைமுறை அமல்.

தொடர்புடைய செய்தி