தர்மபுரி: ஒகேனக்கல் மீட்பு பணி நிலையம் சார்பில் விழிப்புணர்வு

57பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளகத்தில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் எப்படி கொண்டாடுவது என்பது பற்றி இன்று தீயணைப்பு துறை சார்பாக சிறப்பு அலுவலர் ராஜா அவர்கள் தலைமையில் அவரது குழுவினர்கள் மாணவச் செல்வங்களுக்கு பட்டாசு வெடிக்கும் பயிற்சி, விபத்துக்கள் ஏற்பட்டால் எப்படி கையாளுவது என்பதை செய்து காட்டியும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் M. கூத்தரசன், உதவி ஆசிரியர் T. வெங்கடேசன் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களுக்காக ஒத்திகை பயிற்சி வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் கண்டு களித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி