சேலம் முதல் அரூர், திருவண்ணாமலை, பொம்மிடி, செல்லும் வழியில் சாலைகள் எந்த பராமரிப்பும் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காவல் துறையை, பொது துறையோ சம்மந்தப்பட்ட இடத்திற்குக் எவரும் வர வில்லை என்று மக்கள் புகார் அளித்துள்ளனர்.