தர்மபுரி: முதல்வரின் பொது நிவாரணத்திற்கு நிதி வழங்கிய யாசகர்

84பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கரு பகுதியைச் சேர்ந்த பூல் பாண்டி வயது 75 இவரது மனைவி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அவரது மூன்று மகன்களுக்கும் திருமண நாள் நிலையில், முருகபக்தரான பூல் பாண்டி கோவில்களில் யாசகம் பெற்று 1971 ம் ஆண்டு முதல் பொது நிவாரண நிதி மற்றும் பள்ளிகள் உள்ளிட்டுவதற்காக தன்னால் முடிந்த நிதி உதவி வழங்கி வந்தார். இதுவரை அரசு பள்ளிகள் மற்றும் முதல்வரின் பொது நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி என இதுவரை 1. 20 கோடி ரூபாய் வரை வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி