ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

63பார்த்தது
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 7000 வரையில் போனஸ் வழங்கப்பட உள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக டாஸ்மாக்கில் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 8.33 சதவீதமும், கருணை தொகையாக 11.67 சதவீதமும் என மொத்தம் 20 சதவீதம் போனஸாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி