இவர்கள் எல்லாம் ரத்த தானம் கொடுக்க கூடாது.!

68பார்த்தது
இவர்கள் எல்லாம் ரத்த தானம் கொடுக்க கூடாது.!
*எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது

*மலேரியாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் 3 மாதம் வரை இரத்த தானம் செய்ய கூடாது

* காலரா, டைபாய்டு, பிளேக் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 15 நாட்களுக்கும், ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் ஓராண்டுக்கும் இரத்த தானம் செய்யக்கூடாது

*உடலில் பச்சை குத்தியவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு இரத்தம் கொடுக்க கூடாது

* புற்றுநோய், இதய நோய் இருப்பவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி