டெங்கு காய்ச்சலை குறைக்க உதவும் பானங்கள்.!
By Ram 80பார்த்தது*டெங்கு பாதித்தவர்களுக்கு அதிக நீரிழப்பு ஏற்படும். எனவே குறைந்தபட்சம் 6-8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்
*இளநீரில் இயற்கையாகவே எலக்ரோலைட்ஸ் இருப்பதால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது
*மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆண்டி ஆக்ஸிடென்ட், குர்குமின் உள்ளது. எனவே பாலில் மஞ்சள் தூள், மிளகு சேர்த்து அருந்தலாம்
*ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி போன்ற பழச்சாறுகளை அருந்தலாம். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்