பெண்ணிடம் செயின் பறிப்பு - பதறவைக்கும் வீடியோ

69பார்த்தது
மதுரையில் பைக்கில் தனது கணவருடன் சென்ற மஞ்சுளா என்பவரின் செயினை பைக்கில் வந்த இரண்டு திருடர்கள் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட சில அடி தூரங்களுக்கு மஞ்சுளாவை அவர்கள் இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பெண்ணிற்கு உடல் காயம் ஏற்பட்டுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் திருடர்கள் இந்த செயலை செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நன்றி: News 18 Tamilnadu

தொடர்புடைய செய்தி