காரிமங்கலத்தில் 80 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

53பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலத்தில் நேற்று 16 - 04 - 2024 நடைபெற்ற வார சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்க மற்றும் வந்திருந்தனர் மேலும் 500 மாடுகள், 650 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 36 லட்சத்திற்கு மாடுகளும், 40 லட்சத்திற்கும் ஆடுகளும், 4 லட்சத்திற்கு நாட்டுக் கோழிகளும் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் 80 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி