தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ஆம் நாளான 03. 08. 2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி , அவர்கள் தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசில் இயக்குவோம் குளிக்குவோ மாவட்ட நிர்வாகம் தடைவீதிக்கப்பட்டுள்ளது இதனால் ஒகேனக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுப் பார்த்துள்ளது இன்று ஒகேனக்கலில் 92 ஆயிரம் கன அடி கண்ணீர் வந்துள்ளதால் அப்பகுதியில் வரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.