தர்மபுரி: மு. அமைச்சர் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

62பார்த்தது
தர்மபுரி அதிமுக அலுவலகத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக அமைப்பு செயலாளர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே பி அன்பழகன் எம்எல்ஏ தலைமயில் கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் அதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதான வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல். சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் நீலாபாரம் செல்வம் பழனி. தர்மபுரி நகர்மன்ற உறுப்பினர்கள் தண்டபாணி அலமேலு சக்திவேல் முன்னா சத்தியா நாகராஜ். தனலட்சுமி சுரேஷ் மாதேஷ் நாகராஜ். நகரக் கழக துணை செயலாளர் அறிவொளி தகவல் தொழில்நுட்பு பிரிவு மண்டல செயலாளர் பிரசாத் நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன் அம்மா அம்மா வடிவேல். வேல்முருகன் பழனி சுரேஷ் மாதேஷ் செந்தில் அழகேசன் முருகன் ஜீவா ரஞ்சித் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி