ரூ.19,999க்கு போக்கோ எக்ஸ்7 5ஜி போன்.. அதிரடி ஆஃபர்

64பார்த்தது
ரூ.19,999க்கு போக்கோ எக்ஸ்7 5ஜி போன்.. அதிரடி ஆஃபர்
போக்கோ எக்ஸ்7 5ஜி போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு கொண்ட, 6.67 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும், இன்பிராரெட் சென்சார் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் கிடைக்கும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. இந்த போன் ரூ.21,999க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.19,999க்கு வாங்கலாம்.

தொடர்புடைய செய்தி