மஹாசிவராத்திரி, ஆன்மீக ரீதியில் நம்மை மேன்மைபடுத்தும் தன்மைக்கான பக்தியையும், மதிப்பையும் ஏற்படுத்துகிறது. மஹாசிவராத்திரி விரதம், தியானம், சுயபரிசோதனைக்கான தருணமாகவும், அறியாமையின் மீதான அறிவின் வெற்றியை குறிக்கிறது. சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும் ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.