உயர் அதிகாரிகள் டார்ச்சர்.. பெண் போலீஸ் ராஜினாமா

59பார்த்தது
உயர் அதிகாரிகள் டார்ச்சர்.. பெண் போலீஸ் ராஜினாமா
திருச்சியில் ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் முத்துச்செல்வி. இவர் திருச்சி ரயில்வே எஸ்.பி.,க்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “பழனி ரயில்வே போலீஸ் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ., மணிகண்டன் பொறுப்பேற்றார். அவர் தொடர்ந்து இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற தொல்லை கொடுத்து வருகிறார். இதனால், மிகுந்த மன உளைச்சல் காரணமாக, என் பணியை ராஜினாமா செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி