பயிர்களில் வளர்ச்சி இல்லை.. பருத்தி விவசாயிகள் வேதனை

82பார்த்தது
பயிர்களில் வளர்ச்சி இல்லை.. பருத்தி விவசாயிகள் வேதனை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் பருத்தி விதைத்துள்ளனர். செடிகளின் வளர்ச்சியின் போது மழை இல்லாததால் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், ''விதை, உரம், மருந்து, களை எடுத்தது ஆகியவற்றிற்கு கடன் வாங்கி தான் விவசாயம் செய்கிறோம். மகசூல் மிகவும் குறைந்துவிட்டதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்திருக்கிறோம். அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி