'நான் முதல்வன் திட்டம்' மூலம் பயனடைந்த மாணவர்கள் விபரம்

65பார்த்தது
'நான் முதல்வன் திட்டம்' மூலம் பயனடைந்த மாணவர்கள் விபரம்
2023-24ம் கல்வியாண்டில் 'நான் முதல்வன் திட்டம்' மூலம் பயிற்சி பெற்ற கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. 384 பொறியியல் கல்லூரிகளில் 3,23,000 மாணவர்கள், 827 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8,52,838 மாணவர்கள், 459 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,92,784 மாணவர்கள், 412 ஐடிஐ- களில் 64,149 மாணவர்களும் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி