சூரிய கிரகணம்: இந்த ராசியினருக்கு ஆபத்து

81666பார்த்தது
சூரிய கிரகணம்: இந்த ராசியினருக்கு ஆபத்து
இன்று சூரிய கிரகணத்தின் போது ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய ராசியினருக்கு மிகுந்த பலன் வந்து சேரும். இவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பு பலன் தரும். மேஷம், விருச்சிகம், கன்னி, கும்பம் மற்றும் தனுசு ராசிகளுக்கு இது சரியான நேரம் அல்ல. இந்த ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்பு ஏற்படும். வியாபாரிகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த கிரகணத்தினால் ஏற்படும் தீய பலன்களைப் போக்க ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.

தொடர்புடைய செய்தி