"விஜய் புத்தர் மாதிரி" - நடிகர் பார்த்திபன் புகழாரம்

81பார்த்தது
"விஜய் புத்தர் மாதிரி" - நடிகர் பார்த்திபன் புகழாரம்
"விஜயின் அரசியல் முடிவு மிகப்பெரிய விஷயம். அந்த துணிச்சலுக்கு அவரை பாராட்டணும். மார்க்கெட் போய்விட்டது என்று அரசியலுக்கு வந்தவர் என்கிற பழியில்லை. இவ்வளவு சந்தோஷத்தையும் அரியணையையும் விட்டுவிட்டு புத்தர் மாதிரி ஒருவர் வருகிறார் என்றால் அவரை கை கொடுத்து தூக்கி விடணும்னு மக்களுக்கு எண்ணம் வரும். பணத்துக்காக அரசியலுக்கு வரவங்க மத்தியில் பணத்தை தூக்கிப் போட்டுவிட்டு ஒருவர் வரார்னா பொதுமக்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்” என விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகர் பார்த்திபன் பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி