ரஜினியுடன் நடிக்க விருப்பம்

3184பார்த்தது
ரஜினியுடன் நடிக்க விருப்பம்
மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் இணைந்து நடிப்பேன் என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததை மறக்க முடியாது. அவர் மிகவும் எளிமையானவர், அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பேன். ரஜினியுடன் நடிக்க விரும்பாதவர் எவருமில்லை என கூறியுள்ளார்.