பிரதமர் மோடியை மாற்ற முடிவு? வெளியான பரபரப்பு தகவல்

53பார்த்தது
பிரதமர் மோடியை மாற்ற முடிவு? வெளியான பரபரப்பு தகவல்
நாக்பூரில் உள்ள RSS அலுவலகத்திற்கு பிரதமர் மோடி சென்றது குறித்து சிவசேனா உத்தவ் பிரிவு M.P சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், தனது ஓய்வை RSS தலைவர்களுக்கு தெரிவிக்கவே மோடி நாக்பூர் சென்றுள்ளார். நாக்பூர் தலைமை அலுவலகத்தில் நடந்த ரகசிய ஆலோசனையில் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்த பிரதமர் யார் என்று RSS முடிவு செய்யும். அவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி