பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

58பார்த்தது
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மாலா மற்றும் மேப்பாடி அருகே இன்று (ஜுலை 30) அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். கனமழை பெய்தாலும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எஸ்டிஆர்எப், தீயணைப்புப் படையினர் மற்றும் என்டிஆர்எஃப் குழுவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி