மாமனாரை கடுமையாக தாக்கிய மருமகள் (வீடியோ)

121030பார்த்தது
கர்நாடகாவில் மாமனாரை தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மங்களூரை சேர்ந்த உமாசங்கரி மின்சார வாரிய ஊழியர். இவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதால், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மார்ச் 9 ஆம் தேதி, அவரது மாமனார் (வயது 87) உடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்கிங் ஸ்டிக்கால் மாமனாரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலமாக காயம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த சிசிடிவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி